பண்டிகை தினத்தை முன்னிட்டு விசேட பரிசோதனை
பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை.........
Published March 21, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக 2,000-க்கும் மேற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார் .