ஈரான் மோதல் குறித்து ட்ரம்பின் பதிவு
ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு........
Published March 21, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தனது ‘Truth’ சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.