எரிபொருள் விலைத் திருத்தம் : விசேட ஊடக சந்திப்பு
எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் விசேட ஊடக .........
Published March 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் விசேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகிறது.
அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்று வருகிறது.