மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் நேற்று முதல் நடைமுறைக்கு வரும்..........

Published March 23, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது எரிபொருள் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 382 ரூபாவாகும். 

அத்துடன், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் புதிய விலை 572 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *