LATEST
துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்
உள்ளூர்

இன்று முதல் அதிகரிக்கும் முச்சக்கரவண்டி கட்டணம்

March 23, 2026 · Tamil Ceylon LK

நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை இன்று முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.110 ஆகவும், ஏனைய ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் 90 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகள் இந்தப் புதிய கட்டண முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

மேலும் ›