ஈரான் தூதர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் .........

Published March 26, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 நேற்று (25) ஈரான் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்தும், ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *