அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல்
அபுதாபியின் சுவைஹான் வீதியில் இடைமறித்து அழிக்கப்பட்ட........
Published March 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அபுதாபியின் சுவைஹான் வீதியில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததில், குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.