இந்தியாவிற்கு செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை...............

Published March 26, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை 2026 ,2027 ஆம் ஆண்டிற்கான இந்திய ஆண்கள் அணியின் சர்வதேச உள்ளூர் போட்டி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த அட்டவணையின்படி, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஸிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன. மொத்தம் 17 நகரங்களில் 22 சர்வதேசப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த பருவகாலம் 2026 செப்டம்பர் 27 அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடருடன் தொடங்குகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *