LATEST
அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!
உள்ளூர்

இலங்கை மின்சார சபை கடன் 11 பில்லியனைத் தாண்டியது – இன்று நாடாளுமன்றத்தில்!

May 6, 2026 · Tamil Ceylon LK

இலங்கை மின்சார சபையின் நிதி நிலை குறித்து நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், இலங்கை மின்சார சபை அரச வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள மொத்த நிலுவையிலுள்ள கடன் 11 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பெரும் கடன் சுமை மின்சார சபையின் நிதி மேலாண்மைக்கு கடுமையான சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச துறையின் முக்கிய நிறுவனமாக இருக்கும் மின்சார சபையின் இந்த நிலைமை, எதிர்கால மின்சார கொள்கை மற்றும் பொருளாதார திட்டமிடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›