LATEST
பெயர் மாற்ற சர்ச்சை – குற்றச்சாட்டை நிராகரித்த அர்ஜுன மகேந்திரன்!“மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி” என மைத்திரிக்கு கௌரவம்!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி உயர் நீதிமன்றத்திற்கு?விசாரணைக்கு ஆஜரான நிலையில் ரவி கைது!பாண் விலை மீண்டும் உயர்கிறது!95 பெட்ரோல் ரூ.475 ஆக குறைப்பு!குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு!வாக்குமூலம் அளிக்க ஆஜரான ரவி!பெயர் மாற்ற சர்ச்சை – குற்றச்சாட்டை நிராகரித்த அர்ஜுன மகேந்திரன்!“மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி” என மைத்திரிக்கு கௌரவம்!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி உயர் நீதிமன்றத்திற்கு?விசாரணைக்கு ஆஜரான நிலையில் ரவி கைது!பாண் விலை மீண்டும் உயர்கிறது!95 பெட்ரோல் ரூ.475 ஆக குறைப்பு!குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு!வாக்குமூலம் அளிக்க ஆஜரான ரவி!
உள்ளூர்

உலகளாவிய உணவு மாநாட்டில் பிரதமர் ஹரினி!

August 31, 2026 · Tamil Ceylon LK

பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, உலகளாவிய நனவு உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டில் (GCFSS) பங்கேற்பதற்காக இன்று (31) பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பூட்டானில் நாளை (01) நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தொடக்கக் கூட்ட அமர்வில் பிரதமர் கலந்துகொள்ள உள்ளார். அங்கு அவர், “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் எழுதல்” என்ற கருப்பொருளின் கீழ் சிறப்புரையாற்றவும் உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், நிலையான உணவு அமைப்புகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.

Related Stories

மேலும் ›