LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உள்ளூர்

மனித–யானை மோதல்கள் இந்த ஆண்டு கணிசமாகக் குறைவு!

September 8, 2026 · Tamil Ceylon LK

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்வாண்டில் கடந்த மாதம் 21ஆம் திகதி வரையிலான புள்ளிவிவரத் தரவுகளின்படி, மனித-யானை மோதலினால் 207 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 88 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க குறிப்பிட்டார். 

நிலவும் வறட்சியான வானிலையுடன் காட்டு யானைகளின் நடமாட்டம் உயர்மட்டத்தில் காணப்படுவதால், அதுகுறித்து பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›