ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல்
பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து
Published March 2, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளன.