கட்டார் வான்வெளி மூடல் – விமான சேவைகள் நிறுத்தம்
கட்டார் வான்வெளி மூடப்பட்டுள்ள காரணத்தால் விமான சேவைகள்........
Published March 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கட்டார் வான்வெளி மூடப்பட்டுள்ள காரணத்தால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வான்வெளி பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவித்தவுடன், தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என கட்டார் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு நாளை டோஹா நேரம் காலை 09:00 மணிக்கு UTC 06:00 வழங்கப்படுமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.