Arnold Sports Festival போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்
அமெரிக்காவில் இடம்பெறும் Arnold Sports Festival போட்டித் தொடரில் பழு தூக்கும்........
Published March 7, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்காவில் இடம்பெறும் Arnold Sports Festival போட்டித் தொடரில் பழு தூக்கும் போட்டியில் இலங்கையின் ரன்சிலு ஜயதிலக்க தங்கப் பதக்கம் வென்றார். 120 கிலோ ப்ரோ பிரிவில் அவர் போட்டியிட்டார்.
இதில் 320 கிலோ பழு தூக்கல் பிரிவில் ரன்சிலு விசேட திறமைகளை வெளிப்படுத்தினார். ஆசிய நாடுகள் சார்பில் பங்கேற்ற ஒரேயொரு வீரராக ரன்சிலு இந்த போட்டிகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.