பஹ்ரைனில் தாக்குதல் நடத்திய ஈரான்

பஹ்ரைன் தலைநகருக்கு அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ...........

Published March 9, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பஹ்ரைன் தலைநகருக்கு அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பஹ்ரைன் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி இந்த தகவல் வௌியாகியுள்ளது. 

காயமடைந்தவர்கள் அனைவரும் பஹ்ரைன் பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் 17 வயது சிறுமி ஒருவரின் தலை மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *