G7 நாடுகளில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
இன்று G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் மசகு எண்ணெய் விலை ........
Published March 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் மசகு எண்ணெய் விலை குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விலை உயர்வுக்குத் தீர்வாக, அவசரகால எரிபொருள் இருப்புகளை சந்தையில் வெளியிடும் முன்மொழிவு குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.