ஈரான் கடற்படையினர் : அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்
இலங்கையின் பொறுப்பில் உள்ள ஈரான் கடற்படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்பட............
Published March 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கையின் பொறுப்பில் உள்ள ஈரான் கடற்படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசாங்க அதிகாரிகளுக்கும் இலங்கையிலுள்ள ஈரான் தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.