மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு
கடந்த இரண்டு நாட்களாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த...........
Published March 11, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடந்த இரண்டு நாட்களாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு ,சலுகைகள் வழங்கப்படும் என NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எஞ்சிய இரண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.