உறுதி வழங்கிய லங்கா ஐஓசி
இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் .......
Published March 14, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார்.