உள்ளூர் ஜனாதிபதி பாராளுமன்றுக்கு வருகை March 20, 2026 · Tamil Ceylon LK ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். அவர் இன்றைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை இன்னும் சற்று நேரத்தில் நிகழ்த்தவுள்ளார். Follow & Share