உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சதொச........
Published March 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இந்த விலைக்குறைப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.