இன்று பெரும்பாலான தனியார் பஸ்கள் சேவை நிறுத்தம்
இன்று நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை............
Published March 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.