தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை – புதிய பணிப்பாளர் நியமனம்
இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர்............
Published March 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 2026 மார்ச் 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.