சுரேஷ் சலே மீண்டும் CID வசம்
நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த..........
Published March 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, சிகிச்சை முடிந்து மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.