செம்மணி அகழ்வு : எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை உயர்வு.
யாழ் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும்...
Published September 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 41வது நாளாக நேற்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
