சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது தப்பிச் சென்ற புலஸ்தினி!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் கவனத்திற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது புலஸ்தினி அங்கிருந்து தப்பி, அதன் பின்னர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.