பஞ்சிகாவத்தை துப்பாக்கிதாரர் சிக்கினார்.
மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை...
Published September 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதி ப்ளூமெண்டல் பகுதியில் வைத்து சைக்கிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.