முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
Published August 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று (15) காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
இவர் தமது 57ஆவது வயதில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.