LATEST
ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைஇறுதி டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி கட்டாயம்!வறட்சியால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைஇறுதி டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி கட்டாயம்!வறட்சியால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
உள்ளூர்

வழமைக்கு திரும்பிய புகையிரத சேவைகள்

September 9, 2025 · Tamil Ceylon LK

களனிவெளி மார்க்கத்தில் இயங்கும் புகையிரத சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக, களனிவெளி மார்க்கத்தில் இயங்கும் புகையிரத சேவைகள் கொஸ்கம வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளது.

புகையிரதமானது புவக்பிட்டியவுக்கும், அவிசாவளைக்கும் இடையிலான பகுதியில் வைத்து தடம்புரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›