முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்படடிருந்த
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்படடிருந்த நிலையில் இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வுத்தரவு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.