LATEST
ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!ஜனாதிபதி மாளிகைகளில் யார் தங்கினர்? கணக்காய்வில் அதிர்ச்சி தகவல்!கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு வெடிப்பு!தமிழ் கட்சிகளின் கூட்டு முடிவு! ஜனாதிபதியை சந்திக்க உத்தியோகபூர்வ கோரிக்கைஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!ஜனாதிபதி மாளிகைகளில் யார் தங்கினர்? கணக்காய்வில் அதிர்ச்சி தகவல்!கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு வெடிப்பு!தமிழ் கட்சிகளின் கூட்டு முடிவு! ஜனாதிபதியை சந்திக்க உத்தியோகபூர்வ கோரிக்கை
விளையாட்டு

இலங்கை அணியை வலுப்படுத்த வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம்

April 2, 2026 · Tamil Ceylon LK

தேசிய உயர் செயல்திறன் மையத்திற்காக புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

2023 முதல் 2026 வரை நெதர்லாந்து தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றிய ரையன் வான் நீகெர்க், தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் தேசிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தேசிய ஆண்கள் அணி உட்பட அனைத்து தேசிய அணிகளினதும் வேகப்பந்து வீச்சு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார்.இவரது பதவிக்காலம் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டான் கிரிகோரி (Jordan Gregory) – தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் நெதர்லாந்து கிரிக்கெட் சபையின் களத்தடுப்பு ஆலோசகராக பணியாற்றிய ஜோர்டான் கிரிகோரி, தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›