LATEST
இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!
தொழில்நுட்பம்

இன்று வெளியாகும் ஐபோன் 17 !

September 9, 2025 · Tamil Ceylon LK

உலகின் முன்னணி கையடக்க உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 17 சீரிஸ் கைப்பேசிகள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை இன்று அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 எயார் என நான்கு புதிய வகையான கைப்பேசிகள் அறிமுகமாக உள்ளன.

இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணி முதல் ஐபோன் 17 எயார் ஆகியனவற்றின் வெளியீடு நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›