நேபாள பிரதமர் பதவி விலகல் #video
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தலைநகர் காத்மண்டு உட்பட நேபாளம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழிவகுக்கும் வகையில் பிரதமர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.