இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம். #Live
சபாநாயகர் தலைமையில் இன்றைய...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்).
மு.ப. 10.30 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்).
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 3.30 சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
பி.ப. 3.30 – வாக்கெடுப்பு
பி.ப. 3.30 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).
பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பை எமது மகுடம் TVயில் காணலாம்.