டி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : வெளியான தகவல்
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை நடைபெறும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இணைந்து குறித்த தொடரை நடத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மாதம் நீடிக்கும் குறித்த தொடரானது இந்தியாவிலுள்ள 5 மைதானங்களிலும், இலங்கையிலுள்ள 2 மைதானங்களிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.