கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இருவர் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து ரி 56 துப்பாக்கியுடன் இருவரை
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து ரி 56 துப்பாக்கியுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டர் சைக்கிளில் செல்லும்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.