“கராத்தே பாபு” போஸ்டர் வெளியீடு !
தென்னிந்திய தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகரான ரவிமோகன்...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தென்னிந்திய தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகரான ரவிமோகன் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், கணேஷ் பாபு இயக்கத்தில் ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரிக்கும் அவரது 34 ஆவது திரைப்படமான கராத்தே பாபு திரைப்படக்குழு விசேட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
மேலும், இப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார்.
