கொரோனா தொற்று – சுகாதார வழிகாட்டல்கள் நீடிப்பு

0

கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் இன்று(01) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, சமூக இடைவௌியை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் என்பன தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.