LATEST
இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!
உள்ளூர்

ஜனாதிபதி – வர்த்தக சம்மேளன அதிகாரிகள் சந்திப்பு.

September 11, 2025 · Tamil Ceylon LK

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்கள், அரச – தனியார் ஒத்துழைப்பு, மற்றும் வர்த்தக சமூகத்துக்கான வசதிகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். சமூக நல்வாழ்வு, சுற்றாடல் நிலைத்தன்மை, மற்றும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு முன்னோக்கி நகர வேண்டும். எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகள் குழுவினர், நாட்டின் எதிர்கால வர்த்தக வேலைத்திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›