இனி பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை !
பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய...
Published September 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று (11) நெதன்யாகு கையெழுத்திட்டுள்ளார்.
– இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறுகையில் ,
“எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாசாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விடயங்கள் நடக்கும்” என்று கூறினார்.