ரணில் விக்ரமசிங்க – சீனத் தூதுவர் சந்திப்பு.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - இலங்கைக்கான சீனத் தூதுவர்...
Published September 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இடையே கொழும்பு பிளவர் வீதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சீனத் தூதுவரின் வேண்டுகோளின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதுடன், இதன்போது இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.