பலஸ்தீனத்துக்கு சர்வதேச ஒத்துழைப்பு !
ஐக்கிய நாடுகள் சபையில் சுதந்திர பலஸ்தீன...
Published September 13, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஐக்கிய நாடுகள் சபையில் சுதந்திர பலஸ்தீன மாநிலம் உருவாக வேண்டுமென நடைபெற்ற வாக்களிப்பில், இலங்கை உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
மேலும் இவ் வாக்களிப்பிற்கு 10 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன மற்றும் 23 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முடிவு, பலஸ்தீனத்தின் சுயாட்சி மற்றும் நாடாகும் உரிமைக்கு உலக நாடுகளின் பெரும்பான்மையிலான ஆதரவை வெளிக்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.