LATEST
சட்டத்தரணிகள் சங்க விவகாரம்: சபையில் சூடான விவாதம்!அரசியல்வாதிகளுக்கு பணம் செலவழித்தது எப்படி? ஷிரான் பாசிக் நீண்ட வாக்குமூலம்!விரைவுச்சாலைகளில் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்!ஆசனப்பட்டி இல்லையா? ரூ.1,000 அபராதம்!அந்நியச் செலாவணிக் கையிருப்பு மட்டுமே பொருளாதார வலிமையின் அளவுகோல் அல்ல!அதிக வெப்பம் உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் – எச்சரிக்கை!இலங்கை – இந்தியா டெஸ்ட்: இந்தியாவுக்கு 165 ஓட்ட வெற்றி!நெல், சோளம் உள்ளிட்ட 6 பயிர்களுக்கு நஷ்டஈடு!சட்டத்தரணிகள் சங்க விவகாரம்: சபையில் சூடான விவாதம்!அரசியல்வாதிகளுக்கு பணம் செலவழித்தது எப்படி? ஷிரான் பாசிக் நீண்ட வாக்குமூலம்!விரைவுச்சாலைகளில் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்!ஆசனப்பட்டி இல்லையா? ரூ.1,000 அபராதம்!அந்நியச் செலாவணிக் கையிருப்பு மட்டுமே பொருளாதார வலிமையின் அளவுகோல் அல்ல!அதிக வெப்பம் உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் – எச்சரிக்கை!இலங்கை – இந்தியா டெஸ்ட்: இந்தியாவுக்கு 165 ஓட்ட வெற்றி!நெல், சோளம் உள்ளிட்ட 6 பயிர்களுக்கு நஷ்டஈடு!
உள்ளூர்

இன்று வங்கிக் கணக்குகளில் ‘அஸ்வெசும’ கொடுப்பனவு!

August 19, 2026 · Tamil Ceylon LK

ஓகஸ்ட் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரத்து 500 ரூபாய் தொகையை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

Related Stories

மேலும் ›