முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!

வானூர்தி நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக, முன்னாள் கடற்படைத் தளபதியும் ஓய்வுபெற்ற அட்மிரலுமான காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி சேவைகள் அமைச்சின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Follow & Share




