LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த சமல் ராஜபக்ஷ!

September 8, 2026 · Tamil Ceylon LK

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிச் சென்றுள்ளார். 

அவர் இன்று (08) காலை 10.00 மணியளவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். 

ஏயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.

Related Stories

மேலும் ›