LATEST
CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!திலீபன் சிலை விவகாரத்தை முன்வைத்து அரசை சாடிய விமல் வீரவன்ச!ரஷ்ய எரிசக்தி கொள்வனவுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய வரிச் சட்டம்!CNN உள்ளிட்ட முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை கதவு மூடல்!அனோஜனுக்கு கருணை கோரி சவூதி அரசிடம் அவசர வேண்டுகோள்!அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம் அதிகரிக்கும்!அரசுத் தரப்பு விசாரணை நிறைவு – இப்போது பிரதிவாதி தரப்பு சாட்சி!Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!திலீபன் சிலை விவகாரத்தை முன்வைத்து அரசை சாடிய விமல் வீரவன்ச!ரஷ்ய எரிசக்தி கொள்வனவுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய வரிச் சட்டம்!CNN உள்ளிட்ட முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை கதவு மூடல்!அனோஜனுக்கு கருணை கோரி சவூதி அரசிடம் அவசர வேண்டுகோள்!அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம் அதிகரிக்கும்!அரசுத் தரப்பு விசாரணை நிறைவு – இப்போது பிரதிவாதி தரப்பு சாட்சி!Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!
உள்ளூர்

ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் – தீர்ப்பு 30ஆம் திகதி!

September 18, 2026 · Tamil Ceylon LK

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) அறிவித்துள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். 

குறித்த ரிட் மனுவானது இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இம்மனு தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Related Stories

மேலும் ›