LATEST
அரசுத் தரப்பு விசாரணை நிறைவு – இப்போது பிரதிவாதி தரப்பு சாட்சி!Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!ஜே.ஆர். தொடங்கிய சமூக–பொருளாதார மாற்றத்தை தொடர கைகோர்ப்போம்” – ரணில்“பொதுப் பாதுகாப்புக்கு மக்கள் பங்கேற்பு அவசியம்” – நிலந்தி கொட்டாஹச்சிபல்கலைக்கழக அமைப்பின் பிரச்சினைகள் குறித்து தீர்வின்றி முடிந்த கலந்துரையாடல்!ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் – தீர்ப்பு 30ஆம் திகதி!இலங்கையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!சிறுவர் பராமரிப்பு நிலைய பிள்ளைகளுக்கு ரூ.20 இலட்சம் வீட்டு உதவி!அரசுத் தரப்பு விசாரணை நிறைவு – இப்போது பிரதிவாதி தரப்பு சாட்சி!Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!ஜே.ஆர். தொடங்கிய சமூக–பொருளாதார மாற்றத்தை தொடர கைகோர்ப்போம்” – ரணில்“பொதுப் பாதுகாப்புக்கு மக்கள் பங்கேற்பு அவசியம்” – நிலந்தி கொட்டாஹச்சிபல்கலைக்கழக அமைப்பின் பிரச்சினைகள் குறித்து தீர்வின்றி முடிந்த கலந்துரையாடல்!ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் – தீர்ப்பு 30ஆம் திகதி!இலங்கையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!சிறுவர் பராமரிப்பு நிலைய பிள்ளைகளுக்கு ரூ.20 இலட்சம் வீட்டு உதவி!
உள்ளூர்

Airbus கொள்வனவு சர்ச்சை – நாமல் மீது விசாரணை தொடர்கிறது!

September 18, 2026 · Tamil Ceylon LK

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›