LATEST
உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!
உள்ளூர்

இலங்கை மின்சார சபை – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

September 17, 2025 · Tamil Ceylon LK

இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக பொறியியல் பிரிவு தொழிலாளர்கள் சங்கம் இலங்கை மின்சார சபை 4 பிரிவுகளாக உடைத்து தனியார் கம்பெனிகளுக்கு வழங்குவதை எதிர்த்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று (17) முன்னெடுத்திருந்தனர்.

மின்சார சபை தனியார்மயப்படுத்தப்படுவதினால் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டகாரரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இரண்டு வருடத்திற்கு பிறகு பல துண்டுகளாக சபையை பிறித்து தனியார் கம்பெனி மயமாக்கல் அரசினால் நடைபெறுவதாக ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›