இலங்கை மின்சார சபை அருகில் – கடும் போக்குவரத்து நெரிசல்.
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் தொடர்ந்து 2வது நாளாகவும்...
Published September 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் தொடர்ந்து 2வது நாளாகவும் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு பகுதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
