துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்.
கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின்...
Published September 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார்.
அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.